சூர்யா-ஜோதிகாவின் ரியல் மகளா இது!.. வைரலாகும் புகைப்படம்

Report
5556Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழந்து வருபவர் நடிகர் சூர்யா. நடிகர் சிவக்குமாரின் மகனாக வாரிசு நடிகராக அறிமுகமானாலும் தன்னுடைய நடிப்பின் உழைப்பாலே முன்னுக்கு வந்தவர்.

நடிகை ஜோதிகாவிஐ திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்றெடுத்தனர். சமீபத்தில் நடிகை ஜோதிகா விருதுவிழாவில் தஞ்சை கோயில் பற்றி பேசியது சில மாதங்களுக்கு பிறகு சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது.

கொரானா லாகடவுனில் அனைவரும் இருக்கும் நிலையில் பிரபலங்கள் பழைய புகைப்படங்களை நினைவுகூர்ந்து சமுகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஜோதிகாவின் மகள் தியாவுடன் அவரது பள்ளியில் இணைந்து எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது. குட்டி குழந்தையாக இருந்த தியா தற்போது தாயை விட அழகில் மிஞ்சியுள்ளார்.