கிராமிய பாடலை தூக்கி நிறுத்திய சூப்பர் சிங்கர் செந்தில்-ராஜலட்சுமியா இது.. கொரானா சமயத்தில் செய்யும் செயல்..

Report
191Shares

தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகள் மக்களை கொண்டு சேர்ந்து கவர்ந்து வருகிறது. அந்தவகையில் பிரபல தொலைக்காட்சியில் நடைபெறும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல கலைஞர்களை உலகிற்கு அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில் பிரபலமானவர்கள் தான் செந்தில்-ராஜலட்சுமி.

மதுரையில் சிறு கிராமத்தில் இருந்து சூப்பர் சிங்கர் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டவர்கள் இந்த தம்பதியினர். கிராமத்து பாடல்களை தூக்கி நிருத்துவதை குறிக்கோளாக இருந்து இந்நிகழ்ச்சி மூலம் அனைத்து உலக தமிழர்களையும் கவர்ந்தவர்கள்.

அந்த சீசனின் டைட்டிலையும் தன் கணவர் வாங்கியதை பெருமையாகிய பேசிய உதவிகளையும் செய்தனர். தற்போது சில படங்களின் பாடல்களில் பாடிய இருவரும் கொரானா லாக்டவுனால் தன் ஊரில் இருந்து கொரானா நிவாரண வழங்கி வருகிறார்கள். தங்களுக்கு என்று தனியாக யுடியூப் சேனல் ஒன்றினை உருவாக்கி வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

சமீபத்தில் இவர்களுக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. கடந்த மே 7ஆம் தேதி ராஜலட்சுமி பிறந்தநாளை தன் குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளனர். சில புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.