ஆபிஸ் சீரியலில் நடித்த மதுமிளாவா இது.. குழந்தை பிறந்து ஆளேமாறி போன புகைப்படம்..

Report
1222Shares

பிரபல தொலைகாட்சியில் ஆரம்பிக்கப்பட்ட ஆபிஸ் சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மதுமிளா. இலங்கை யாழ்பாணத்தில் பிறந்து இலங்கை பெண்ணாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிரபல சீரியல் ஆபிஸில் லக்சுமி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

இதையடுத்து பூஜை, ரோமியோ ஜூலியட், மாப்பிள்ளை சிங்கம், செஞ்சிட்டாளே என் காதல, சங்கிலி புங்கிலி கதவதொர என்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார்.

கடந்த ஆண்டு பெலிக்ஸ் ஜேம்ஸ்சன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கர்ப்பமாகி கனடாவில் கணவருடன் வசித்து வருகிறார் மதுமிளா கொரானா லாக்டவுனில் வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் கடந்த மாதம் இருவருக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் புகைப்படத்தினை சில தினங்களுக்கு முன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் குழந்தைபெற்று ஆள் அடையாள தெரியாமல் மாறியுள்ளார்.

பல பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறி கமெண்ட் செய்து வருகிறார்கள்.


View this post on Instagram

This will be my all-time fav❤

A post shared by Mathumila (@officialmathumila) on