லேடி சூப்பர் ஸ்டாருக்கு கோபம் வந்தால் இதைதான் செய்வாங்களாம்!.. உண்மையை உடைத்த பிரபல தொகுப்பாளினி..

Report
46Shares

உலகம் முழுவதும் லாக்டவுனில் இருந்து கொரானா வைரஸிற்காக போராடி வருகிறது. வைரஸை தடுக்கும் முயற்ச்சியில் பல நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது இதற்கு சினிமா பிரபலங்கள் வேலையில்லாமல் இருந்து ரசிகர்களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்கள்.

அந்தவகையில் தமிழ் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினியாக வளம் வருபவர் டிடி என்கிற திவ்ய தர்ஷினி. லாக்டவுன் நேரத்தை ரசிகர்களுடன் இணையத்தில் பேசி வருகிறார்.

அப்போது சில கேள்விகளுக்கும் பதிலளதித்து வருகிறார் டிடி. நயன் தாரா பற்றி ஒரு ரசிகர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு டிடி, `நயன் தன் மனதில் எதையும் வைத்து கொள்ள மாட்டார்கள்.

மேலும், யார் மேலாவது கோபம் வந்தால் அவரை தொடர்பு கொண்டு மனதில் இருப்பதை பேசி விடுவார். இந்த விஷயத்தை நான் சிறந்த குணமாக கருத்திகிறேன். மனதில் ஒன்று பேசுவது வேறு என்று அவருக்கு கிடையாது என்று கூறியுள்ளார்.