காமெடி லிஜெண்ட் கவுண்டமணி மகளா இது?.. வைரலாகும் அவர் செய்த செயல்..

Report
54Shares

தற்போது இருக்கும் முன்னணி நடிகர்கள் படத்தில் காமெடியனாக நடித்து தற்போது காமெடி ஜாம்பவான் என்று புகழப்படுபவர்கள் நடிகர் கவுண்டமணி மற்றும் செந்தில். ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் காமெடி நடிகர் இவர் மட்டும்தான். இவர் நடித்த படங்கள் வெற்றி பெறாவிட்டாடும் அவரது காமெடி மட்டும் எட்டுத்திக்கும் பரவும்.

1963ல் சாந்தி என்பவரை திருமணம் செய்த கவுண்டமணி, கருப்பையா சுமித்ரா, கருப்பையா செல்வி என்ற இரு மகளை பெற்றார். தற்போது இருவரும் பெரிய பெண்களாக இருந்து வாழ்க்கையை பார்த்து வருகிறார்கள்.

கவுண்டமணியின் மகள்களை வெளியுலகிற்கு காட்டாமல் இருந்தார். தற்போது அவரது மூத்த மகள் சென்னை அடையாறில் இருக்கும் புற்றுநோய் காப்பகத்தில் சிகிச்சை பெற்றும் வருபவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

யாருக்கும் தெரியாமல் உதவி செய்த சுமித்ரா தற்போது அவரது பெயரை காப்பகத்தில் கூறியுள்ளார். அது கவுண்டமணியின் மகள் தான் என்று தெரிந்ததும் இந்த செய்தியை பரப்பி வந்து பலர் வாழ்ந்த்துகளை கூறி வருகிறார்கள்.