முன்றாம் திருமணமான நிலையில் நடிகை வனிதாவின் கணவருக்கு நெஞ்சுவலியா?.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
20Shares

எண்ட்ரி கொடுத்டு பலரின் வெறுப்புகளை சம்பாதித்தார்.

இரு திருமணம் செய்து விவாகரத்து பெற்ற வனிதா லாக்டவுன் நேரத்தில் பீட்டர் பால் என்பவருடன் காதல் ஏற்பட்டு மூன்றாம் திருமணமும் செய்து கொண்டார். திருமணமான அடுத்த நாளில் இருந்து பீட்டர் பாலின் மனைவி போலிசில் புகாரளித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.

பல சர்ச்சைகளுக்கும் இடையில் வனிதாவை பிரபலங்களும் ரசிகர்களும் கண்டபடி திட்டித்தீர்த்து வந்தனர். இதையடுத்து தனது கணவரை விட்டுகொடுக்காமல் மகள்களுடன் வாழ்ந்து வருகிறார் வனிதா.

இந்நிலையில் நேற்று இரவு பீட்டர் பாலுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்று தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இதை வனிதா உறுதியும் செய்து செய்தியை வெளியிட்டுள்ளார். தற்போது கணவர் பீட்டர் பால் உடல்நிலை சரியாக உள்ளது என்றும் கொரானா பரிசோதனை செய்துள்ளோம் என்றும் கூறியுள்ளார்.