23 வயதாகி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய சூர்யா-ஜோதிகாவின் ரீல்மகள்!! வைரலாகும் புகைப்படம்

Report
6125Shares

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் சூர்யா. தற்போது பல படங்கள் கையில் வைத்து கொண்டு லாக்டவுன் முடிந்ததும் படப்பிடிப்பை துவங்கவுள்ளார். அவரை போன்று 90களில் பல ரசிகர்களின் கனவுக்கன்னியாகப் கொடிக்கட்டி பறந்த நடிகையாக இருந்தவர் ஜோதிகா. சூர்யாவும் ஜோதிகாவும் பல படங்களில் ஜோடியாக நடித்து வந்தனர்.

அதில் அவர்களின் கெரியரை மாற்றிய படமாக பல படங்கள் இருக்கும். இருவரும் சேர்ந்து நடித்து பிரபலமாகி ஹிட்டான படங்களில் ஒன்று சில்லுனு ஒரு காதல். அந்த படத்தில் சூர்யா ஜோதிகாவிற்கு மகளாக குட்டி நட்சத்திரமாக கலக்கிய நடித்தவர் நடிகை ஸ்ரேயா ஷர்மா. அப்படத்தின் மூலம் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.

இப்படத்தின் மூலம் ஸ்ரேயா சர்மா ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார். தற்போது வயதான நிலையில் சில படங்களில் நடிகையாக நடித்துள்ளார். இதையடுத்து படவாய்ப்புகள் அதிகளவில் இல்லாவிட்டாலும் க்ளாமர் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்போது அவரது புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி நம்ம குட்டி ஐசுவா இது ? என்று ஷாக்காகி வருகிறார்கள்.