பிரபல அவெஞ்சர்ஸ் பட நடிகர் மரணத்திற்கு இந்த கொடிய நோய் தான் காரணமா?.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
15Shares

சமீபகாலமாக கொரானா லாக்டவுன் சமயத்தில் சினிமா பிரபலங்களும் அரசியல் பிரபலங்களும் மரணித்து வருகிறார்கள். இந்திய சினிமாவையும் தாண்டி உலக சினிமாவின் பிரபலங்களும் சமீபகாலமாக மரணித்து வருகிறார்கள்.

அந்தவகையில் பிளாக் பந்தர், அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட ஹாலிவுட் படத்தில் நடித்த Chadwick Boseman கொடிய கேண்டர் நோயால் மரணித்துள்ளார். கடந்த 2016ல் புற்றுநோயால பாதிக்கபட்ட நிலையிலும் அவர் படங்களில் கஷ்டப்பட்டு நடித்து வந்தார்.

அந்த நோயால் இதுவரையில் 3 கட்டங்களை தாண்டி உடல் எடை முற்றிலும் குறைந்து வந்துள்ளார். அவர் இறப்பதற்கு முன் 4வது கட்டத்தை தாண்டியது தான் மரணத்திற்கு காரணம் என்று மருத்துவர்கள் கூறி வருகிறார்கள்.

Colon cancer என்று அழைக்கப்படும் இந்த புற்றுநோயால் தான் மரணமடைந்துள்ளார். நடிகர் இறப்பு கேள்விப்பட்ட ஹாலிவுட் பிரபலங்கள் பெரும் அதிர்ச்சியில் மூழ்கி சமுகவலைத்தளத்தில் ஆழ்ந்த இரங்களை தெரிவித்து வருகிறார்கள்.

நடிகரின் மரணம் குறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில் அவரின் குடும்பத்தார் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.