23 வயதில் சேலையில் மின்னும் சூர்யா-ஜோதிகாவின் ரீல் மகள்!.. வெளியான புகைப்படம்..

Report
1945Shares

சினிமாவில் குட்டி நட்சத்திரமாக நடித்தவர்கள் பலர் காணாமல் போய்விடும் நிலை இருக்கும். ஆனால் ஒருசிலருக்கே அது வாய்ப்பாக அமையும். அந்தவகையில் மலையாள சினிமாவில் குழந்தை நடத்திரமாக இருந்து பின் தமிழ் சினிமாவில் மின்னுபவர்கள் பலர்.

அந்தவகையில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் சூர்யா. அதே நிலையில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக இருந்தவர் ஜோதிகா.

இருவரும் சேர்ந்து நடித்து பிரபலமாகி ஹிட்டான படங்களில் ஒன்று சில்லுனு ஒரு காதல். அந்த படத்தில் சூர்யா ஜோதிகாவிற்கு மகளாக குட்டி நட்சத்திரமாக கலக்கியவர் நடிகை ஸ்ரேயா ஷர்மா.

இதையடுத்து சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இளம் நடிகையாக மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் இப்படத்திற்கு பிறகு ஸ்ரேயா சர்மா ரசிகர்களின் மனதை கவர்ந்து தற்போது சில படங்களில் நடிகையாக நடித்து வருகிறார்.

படவாய்ப்புகள் அதிகளவில் இல்லாவிட்டாலும் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது சேலையில் மின்னும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.