நடிகையர் திலகம் சாவித்திரியை உறித்து வைத்த அவரது மகள்!.. இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்..

Report
33Shares

சினிமாவில் நடிப்பிற்கௌ என்று ஒரு பேர் இருக்கும். அதில் நடிகர் சிவாஜி, எம்ஜிஆர் போன்றவர்கள் ஆனால் பெண்களில் முக்கிய நடிகையாக இருந்து நடிகையர் திலகம் என்ற பெயரை தமிழ் சினிமாவில் பெற்றவர் சாவித்திரி..

30 வருடகால சினிமாத்துறையில் அனைத்து மொழிகளிலும் சேர்த்து சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் நடிகை சாவித்திரிசமீபத்தில் இவரின் வாழ்க்கை வரலாறு படத்தினை சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து தேசிய விருதினையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சாவித்திரி-ஜெமினி கணேஷனுக்கு பிறந்த மகள் மகனை யாரும் அறிந்திராத ஒன்றும். 61 வயதான விஜய் சாமுண்டேஷ்வரியின் குழந்தை பருவ புகைப்படத்தை அவரது முகநூலில் வெளியிட்டுள்ளார்.

தன் மகளை சாவித்திரியும், ஜெமினி கணேசனும் கொஞ்சும் புகைப்படம் தான் அது.