36 வயதான பிக்பாஸ் நடிகை சம்யுக்தாவின் கணவர் இவர்தானாம்.. அச்சு அசலாக இருக்கும் மகன் ராயன்.

Report
446Shares

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் சினிமா வட்டாரத்தில் தெரியாதவர்களை கூட தெரியப்படுத்தி வரும். அந்தவகையில் பல பிரபலங்களை தமிழ் சினிமாவிற்கு மீண்டும் புது ஜேர்னியை கொடுத்து வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. அந்தவகையில் தற்போது 4 வது பிக்பாஸ் சீசனை நடிகர் கமல்ஹாசன் துவக்கி வைத்து வழிநடந்த்தி வருகிறார்.

இந்நிலையில் நடிகை சம்யுக்தா கார்த்திக்கின் பின்புலம் பற்றி இணையத்தில் வைரலாகி வருகிறது. 2007ல் மிஸ் சென்னை பட்டத்தை பெற்றவர் சம்யுக்தா. இதையடுத்து பிரபல தொலைக்காட்சி சீரியலான சந்திரகுமாரி சீரியலில் நடித்திருந்தார்.

இதையடுத்து மலையாளம் தமிழ் என மொழிப்படங்களில் நடித்து வந்த சம்யுக்தா கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து ராயன் என்ற மகனையும் பெற்றுள்ளார்.

சினிமா வாய்ப்பி பெருவதற்காக தற்போது பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார். தற்போது சம்யுக்தாவின் கணவர், மாமியார், மகன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.