இளம் நடிகைகளுக்கு சவால் விடும் 50 வயது நடிகை.. இதுக்கு தான் அங்க போனாரோ?

Report
222Shares

தற்போது இளம் நடிகைகளுடன்போட்டிப்போட மூத்த நடிகைகள் சினிமாவாய்ப்பிற்காக போட்டோஹுட் செய்து டிரெண்டாகி விடுகிறார்கள். அந்தவகையில் 80. 90 களில் கொடிகட்டி பறந்து, ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு, சரத்குமார் போன்ற முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து பிரபலமானார்.

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, இந்தி போன்ற முன்னணி நடிகர்கள் தங்களது படத்தில் நடிக்க வைக்க முதலில் தேர்வு செய்வது குஷ்புவை தான். தற்போது வயதான நிலையில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில்,அரசியல் பணிகளை செய்து வந்த குஷ்பு சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். கடந்த வாரம் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா அவர்களின் முன்னிலையில் தன்னை பா.ஜ.கவில் இணைந்து கொண்டார்.

தற்போது கிடைக்கும் நேரம் முழுவதிலும் சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாகவும் இருந்து ரசிகர்களுடனும் தொண்டர்களுடனும் பேசி வருகிறார்.

50 வயதாகும் குஷ்பு இன்னும் இளமையுடன் இருந்து உடல் எடையை குறைத்து ஜீன்ஸ் பேண்ட், சட்டை என செல்ஃபி எடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக்கொடுத்துள்ளார்.