குட்டை ஆடையில் எல்லைமீறும் சுந்தரி சுந்தரன் சீரியல் நடிகை சஹானா.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
38Shares

தொலைக்காட்சி தொடர்கள் மூலம் சினிமா வாய்ப்பு பெரும் அளவிற்கு தற்போதைய சினிமா வளர்ந்து வருகிறது. அந்தவரிசையில் சினிமாவில் கலக்கி கொண்டு வருகிறார்கள் சீரியல் நடிகைகள் சிலர்.

அதுவும் தமிழ் பேசும் நடிகைகள் குறைவாக எடுக்கப்படும் சீரியல்களும் அதிகரித்து வருகிறது. தெலுங்கு, மலையாளம் பேசும் சீரியல் நடிகைகள் தான் தற்போதைய சீரியல்களில் காணப்படுகிறார்கள்.

அந்தவகையில் தெலுங்கு பேசும் நடிகையாக பிரபல தொலைக்காட்சி சீரியல் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை சஹானா.

சீரியல் சேலையுடன் குடும்ப பெண்ணாக நடித்து ரியலில் க்ளாமரில் கலக்கி வருகிறார். குட்டை ஆடை, அங்கங்கள் தெரியும் ஆடையென அவர் இணையத்தில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.