ஆசையோடு தீபாவளிக்கு எடுத்த புகைப்படம்! அடுத்த நாள் லாஸ்லியாவிற்கு ஏற்பட்ட சோகம்.. வைரலாகும் புகைப்படம்

Report
1343Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் இலங்கை பெண் லாஸ்லியா. நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று அவருடைய தந்தை அறிவுரைப்படி தற்போது சினிமா வாய்ப்பு பெற்று சில படங்களில் நடித்து வந்தார்.

இதையடுத்து குடும்ப வாழ்க்கைதான் முக்கியம் என்று காதலை தூக்கி எறிந்து படங்களில் கவனம் செலுத்தியும் வந்தார் நடிகை லாஸ்லியா.

இந்நிலையில் லாஸ்லியாவின் தந்தை நேற்று நவம்பர் 15ல் காலாமானார். பிரபலங்களின் அதிர்ச்சியில் தள்ளிய லாஸ்லியாவின் தந்தைக்கு பலர் இரங்கல் செய்தியை வெளியிட்டு வந்தனர்.

தற்போது தீபாவளிக்காக லாஸ்லியா சில புகைப்பட தொகுப்பினை எடுத்திருந்தார். அதை இணையத்திலும் வெளியிட்டார். தற்போது தீபாவளி கொண்டாட்டத்திற்கு அடுத்த நாளே தந்தையின் மரணம் அவரை அதிர்ச்சியாக்கியது.

ஆனால் தற்போது லாஸ்லியாவின் தீபாவளி போட்டோஸ் இணையத்தில் வைரலாகி டிரெண்ட்டாகியுள்ளது.