வெளியானது வலிமை படத்தின் தல அஜித்தின் புதிய கெட்டப் புகைப்படம்; கொண்டாடும் ரசிகர்கள்

Report
12Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க வினோத் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இதையடுத்து, ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் வலிமை படத்தின் அப்டேட் அல்லது ஃபர்ஸ்ட் லுக் வெளியாகாதா? என ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில், தற்போது தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

தல அஜித் செம ஸ்மார்ட்டான லுக்கில் இருப்பதால் இந்த புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.