ஸ்லீவ் லெஸ் சேலையில் ஜொலிக்கும் அஜித் மச்சினிச்சி ஷாமிலி.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்

Report
24Shares

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஷாலினியின் தங்கையான ஷாமிலி.

1990-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி படத்தில் மனநலம் குன்றிய குழந்தையாக நடித்து அனைவரையும் அசத்தியவர் பேபி சாமிலி. இதற்காக அவருக்கு பல விருதுகள் கிடைத்தது.

2 வயதிலேயே நடிக்க வந்த ஷாமிலி 90-களில் புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தார்.

இவர் நடித்த துர்கா, தைப்பூசம், சிவசங்கரி, சின்ன கண்ணம்மா, அன்பு சங்கிலி, வாசலிலே ஒரு வெண்ணிலா, தேவர் வீட்டு பொண்ணு, சிவராத்திரி உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

கடைசியாக 2000ம் ஆண்டு வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் தபு, ஐஸ்வர்யா ராயின் கடைக்குட்டி தங்கையாக நடித்தார். அதன் பின்னர் ஷாமிலி சினிமாவில் தோன்றவில்லை.

கடைசியாக 2000ம் ஆண்டு வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் தபு, ஐஸ்வர்யா ராயின் கடைக்குட்டி தங்கையாக நடித்தார். அதன் பின்னர் ஷாமிலி சினிமாவில் தோன்றவில்லை.

ஆனால் ஷாலினி கன்னடம், தெலுங்கு, மலையாம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

மேலும், அக்கா ஷாலினியைப் போலவே தானும் கதாநாயகியாக ஜொலிக்க வேண்டும் என எண்ணிய ஷாமிலி நீண்ட இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் " ஓய்" என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

எப்பொழுதும், சோசியல் மீடியாவில் ஷாமிலினின் லேட்டஸ்ட் போட்டோஸ் வெளியாகி வைரலாவது வழக்கம். அதுவும் கொஞ்சம் கவர்ச்சியுடன் அவர் வெளியிடும் போட்டோஸ் லைக்குகளை குவிக்கிறது.

இந்த நிலையில், ஷாமிலி தீபாவளியின் சிறப்பு போட்டோக்கள் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வைரலாக பரவி வருகிறது.