தல அஜித்தின் வலிமை படத்தில் இந்த தொலைக்காட்சி பிரபலமா? வைரலாகும் தொகுப்பாளினியின் வீடியோ..

Report
20Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் வரிசையில் டாப் 4ல் இருந்து ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து வருகிறவர் நடிகர் அஜித் குமார். அவர் பற்றி கூறிவதற்கும் அவருடன் ஒரு காட்சியில் நடிக்க காத்திருக்கும் பல பிரபலங்கள் இருக்கிறார்கள்.

அந்தவரிசையில் சமீபகாலமாக இப்படத்தின் அப்டேட் எப்போது வரும் என்று தல அஜித்தின் ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வருகிறார்கள். இதனால் கோபத்தில் தயாரிப்பாளர்கள் மீது இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் கஷ்டப்பட்டு உழைத்து பிரபலனாகியும் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்திலுள்ள பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் தான் புகழ்.

தற்போது புகழ் தல அஜித்தின் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்திருப்பதாக, மறைமுகமாக தன்னுடைய நண்பர்களுடன் பேசியிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.

எனவே, இந்த செய்தியை கேட்ட பலர், புகழுக்கு தங்களுடைய வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் சமூகவலைத்தளங்களின் வாயிலாகத் தெரிவித்து வருகின்றனர்.