
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து சமீபத்தில் பல வெற்றி படங்களை கொடுத்து வருபவர் நடிகர் தனுஷ். தமிழில் கிடைத்த பெருமை தற்போது பாலிவுட் பக்கத்திற்கு அழைத்து பிரபலப்படுத்தி கொண்டார்.
மேலும் தற்போது சில ஹாலிவுட் படங்களிலும் நடிக்க சென்றுள்ளார். இந்நிலையில், நடிகர் தனுஷின் அக்கா மற்றும் அவரது கணவரும் சினேகா பிரசன்னாவில் மகள் பிறந்த நாளுக்கு சென்றுள்ளனர்.
அங்கு எடுத்து கொண்ட புகைப்பட தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் சினேகாவிற்கு நெருங்கிய தோழியாம்.