பிரபல திரையரங்கில் டாப் லிஸ்டில் 3 இடங்களை பிடித்த விஜய் படங்கள்! ரசிகர்கள் செம கொண்டாட்டம்

Report
193Shares

தமிழ் சினிமாவில் விஜய் படங்கள் வெளியாகும் முன்பே திருவிழா கோலம் போல இருக்கும். ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா வட்டாரங்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு சூழ்ந்துவிடும்.

பாக்ஸ் ஆஃபிஸிலும் நல்ல வசூல் தான். அப்படியாக சென்னையில் உள்ள வெற்றி சினிமாஸில் கடந்த 2010 முதல் 2017 வரை நல்ல வசூல் செய்த படங்களின் லிஸ்டை வெளியிட்டிருக்கிறார்கள்.

இதில் விஜய்யின் மெர்சல், துப்பாக்கி, நண்பன் என மூன்று படங்கள் டாப் 10 லிஸ்டில் இடம் பெற்றுள்ளதாம். இதன் விவரங்கள் கீழே..

  1. பாகுபலி 2
  2. எந்திரன்
  3. பாகுபலி
  4. மெர்சல்
  5. தனி ஒருவன்
  6. கபாலி
  7. துப்பாக்கி
  8. கோ
  9. மங்காத்தா
  10. நண்பன்

6383 total views