2018 பொங்கலில் ஜெயிக்கப்போவது சூப்பர் ஸ்டாரா இல்ல லேடி சூப்பர் ஸ்டாரா?

Report
72Shares

பிரபல தொலைக்காட்சியில் பொங்கல் தினத்தன்று திரைக்கு வந்த புதுப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

அதேபோல் இந்த வருடமும் திரைக்கு வந்து மெஹா ஹிட்டான புதுபடங்களை வெளியிட தொலைகாட்சிகள் திட்டமிட்ட வண்ணம் உள்ளன.

பிரபல தொலைகாட்சியான சன் டிவியில் தைப்பொங்கல் அன்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி திரைப்படமும், மாட்டு பொங்கல் அன்று லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அறம் திரைப்படமும் ஒளிபரப்ப உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

3159 total views