மெர்சல் அளவுக்கு இல்லை - ரஜினி ரசிகர்கள் அதிருப்தி

Report
504Shares

கோலிவுட்டில் விஜய் நடித்த மெர்சல் படத்திற்கு தான் முதன்முதலில் ட்விட்டர் நிறுவனம் எமோஜி அறிமுகப்படுத்தியது.

தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்துள்ள காலா படத்திற்கும் எமோஜியை அறிமுகப்படுத்தியுள்ளனர். ஆனால் ரசிகர்களிடம் இது மோசமான விமர்சனங்களை மட்டுமே பெற்று வருகிறது.

முழுவதும் கருப்பான வட்டம் - அதில் சிவப்பு நிறத்தில் ரஜினியின் முகம் தெரியும் வகையில் எமோஜி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுவும் தெளிவாக தெரியவில்லை என்பதால் ரசிகர்கள் இதை விமர்சித்து வருகின்றனர்.

ட்விட்டரில் ரசிகர்கள் அதிருப்தியுடன் பதிவிட்ட ட்விட்கள் அதிகம் காண முடிந்தது.

16649 total views