சர்கார் விஜய்யால் அது சுத்தமாக முடியாது! தாக்கி பேசிய ஊர் அறிந்த முக்கிய பிரபலம்! என்ன சொல்லிவிட்டார் பாருங்கள்

Report
304Shares

சர்கார் படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகவுள்ளது. ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் படத்தை கொண்டாட காத்திருக்கிறார்கள். பல திரையரங்குகளில் தனியே மிகப்பிரம்மாண்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே படம் பல சர்ச்சைகளை சந்தித்து வந்தது. போஸ்டர் பிரச்சனை, கதை பிரச்சனை என சிக்கல்களை தாண்டி படம் வெளியாகிறது. சில அரசியல் பிரபலங்களும் இதில் சர்ச்சைகளை கிளப்பினர்.

இந்நிலையில் பாஜக வின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் முதல்வர் கனவோடு நடிப்பவர்கள் திரையில் தான் ஆட்சி செய்ய முடியும், கள்ளக்கதையை வைத்து கள்ள ஓட்டு பற்றி படம் எடுக்கின்றனர் என சர்கார் படத்தை சாடியுள்ளார்.

9310 total views