அடுத்தடுத்து தொடரும் சர்கார் பட பிரச்சனைகள்! பின்னால் இருப்பது இந்த பிரபல நடிகை தானாம்? உண்மைய சொன்னா வலிக்குதோ!

Report
755Shares

விஜய்க்கு பெருமளவிலான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. தளபதி தளபதி என அவரை அதிகமாக நேசிக்கும் ரசிகர்கள் பல பேர் இருக்கிறார்கள். விஜய் படங்கள் என்றாலே சர்ச்சைக்கு பஞ்சமில்லை என்பது காலம் காலமாக இருக்கும் ஒன்று. அண்மையில் வந்த சர்கார் படத்திற்கும் இது பொருந்தும்.

இந்நிலையில் இப்படத்தின் பிரச்சனைகளுக்கு காரணம் ஜெயலலிதா பற்றிய விசயங்கள், அவரின் இயற்பெயரான கோமளவல்லி மற்றும் அரசாங்கத்தின் இலவச நலத்திட்ட உதவிகளை எதிர்த்தது ஆகியது தானாம்.

பிரபல நடிகையாக இருந்து தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணம் இன்னும் மர்மமாக தான் இருந்து வருகிறது. இந்நிலையில் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக நாடகம் நடத்தும் அமைச்சர் பெருமக்கள் தற்போது கொந்தளித்து வருகின்றனர்.

உண்மையை உரக்க சொன்னால் உரைக்க தானே செய்யும் என்கிறார்கள் விஜய் ரசிகர்கள்..

27168 total views