இப்படி ஒரு பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டாராம் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி மணிமேகலை!

Report
482Shares

டிவியில் நிகழ்ச்சி தொகுத்து வழங்குபவர்கள் கூட மக்களிடம் பிரபலமாகிவிடுகிறார்கள். சமூகவலைதளங்களில் அவரை பின் தொடரும் ரசிகர்கள் கூட்டமும் இருக்கின்றன.

அண்மையில் தன் காதலுடன் திடீர் திருமணம் செய்து பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தவர் மணிமேகலை. டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் இவர் சினிமா பட நிகழ்ச்சிகளையில் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் அவர் அண்மைகாலமாக பலரையும் பைத்தியம் போல ஆக்கும் PUBG ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகிவிட்டாராம். சுற்றி யார் இருக்கிறார்கள் என்பதை கொஞ்சம் கூட அக்கறை கொள்ளாமல் பைத்தியம் போல் புலம்பும் பலரும் இதனால் உருமாறியவர்கள் தான் என்பது வேதனை.

14835 total views