தமிழ் சினிமாவில் அனைவராலும் விரும்பப்படும் நடிகர் விக்ரம். இவர் மகன் அறிமுகமாகும் படம் வர்மா. விக்ரமின் குருநாதரான பாலா இயக்கும் இப்படம் அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்காகும்.
வன்முறை, கவர்ச்சி என அனைத்துமே அதிகமாக உள்ள இந்த படத்தில் உள்ளது.
வர்மா டிரைலர் தற்போது ரிலிசாகியுள்ளது. இதில் இரண்டு கெட்டப்பில் கலக்குகிறார் துருவ்.
மேலும் ஒரு காட்சியில் ரைசாவுடன் ஆடையில்லாமல் இருப்பது போன்ற காட்சிகள் எல்லாம் உள்ளது.