கொச்சையான வசனங்கள்! 90ML Trailer பார்த்துவிட்டு மிகவும் வேதனைக்கு ஆளான முக்கிய பிரபலம்!

Report
294Shares

18 வயதை தாண்டியவர்களுக்கு தற்போது அடல்ட் காமெடி கதையில் படங்கள் வெளியாகிறது. அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து படம் வெற்றியடைந்து விடுகிறது.

இருட்டைறையில் முரட்டு குத்து படத்தை அடுத்து இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கும் படம் வெளியானது. தற்போது ஓவியா நடிப்பில் 90ml படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

ஓவியாவுடன் இருக்கும் பெண்கள் கொச்சையாக இரட்டை அர்த்த வசனங்களில் பேசிக்கொள்கிறார்கள். இதனால் படத்திற்கு சில சர்ச்சைகள் எழுந்துள்ளது.

இயக்குனர் பெண்ணியவாதி போல பேச தற்போது எழுத்தாளர், சமூக ஆர்வலர் பத்மாவதி அதிருப்தியுடன் கடித்ததை வெளியிட்டுள்ளார்..

அது உங்களுக்காக...

10124 total views