கட்டிப்பிடி வைத்தியம் செய்து அதிகம் சம்பாதிக்கும் இளம் பெண்! எவ்வளவு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

Report
350Shares

கட்டிப்பிடிப்பதை நாம் சில நேரங்களில் கொலைக்குற்றம் போல கருதும் மனப்பான்மைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் என்பது தான் உண்மை. ஆனால் வெளிநாடுகளில் இது கலாச்சார பழக்க வழக்கங்களில் ஒன்று.

கட்டிப்பிடிப்பது குற்றம் கிடையாது நமது மகிழ்ச்சி அல்லது துன்பத்தின் இயல்பான வெளிப்பாடுதான் என்கிறார்கள் சிலர். மன உளைச்சலில் இருப்பவரை கட்டிப்பிடிப்பதால் அவருக்குள் இருக்கும் மன உளைச்சல் நீங்கி இயல்பு நிலைக்கு அவர் திரும்பக்கூடிய அளவிற்கு அதற்கு சக்தி இருக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன.

இதனை மையமாக வைத்து லண்டனை சேர்ந்த ராஸ்டி-ன் மனைவி 35 வயதான பெட்ரா சாஜ்பான் என்ற பெண் ஒருமணி நேரம் கட்டிப்பிடிக்க £70 பவுண்ட்ஸ் (ரூ 6000) வரை வசூலிக்கிறார். அதுமட்டும் இல்லை, தான் ஒரு அங்கீகரிக்கப்பட்ட திறமை வாய்ந்த கட்டிப்பிடி நிபுணர் எனவும், தனக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் தேவை என தெரிவித்துள்ளார்.

இதுக்கு தான் கட்டிப்பிடி வைத்தியம் நு பேர் வச்சாங்களோ!

14045 total views