அஜித்தை சோகத்தில் ஆழ்த்திய முக்கிய பிரபலத்தின் மரணம்! யார் தெரியுமா அவர் - திரையுலகம் சோகம்

Report
374Shares

தல அஜித் இன்று திரைத்துறையினரால், ரசிகர்களால் மட்டுமல்ல பொதுமக்களாலும் கொண்டாடப்படுகிறார். பல சோதனைகள், தடைகளுக்கு பின் அவர் இந்த உச்சத்தை எட்டியுள்ளார்.

அவர் தெலுங்கில் அறிமுகமான பிரேம புஸ்தகம் படத்தை இயக்கியவர் கொல்லுபுடி மாருதி ராவ். நடிகர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் என சினிமாவில் பல பரிமாணங்களை காட்டியவர்.

தமிழில் சிப்பிக்குள் முத்து, இஞ்சி இடுப்பழகி படங்களில் நடித்துள்ளார். 80 வயதான அவர் உடல் நலக்குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இன்று அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். அவரின் மரணம் திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.