தாம்பத்ய உறவு சிறப்பாக இருக்க இதை பின்பற்றுங்க! மருத்துவர்களே சொன்னது

Report
2193Shares

உலகில் பிறந்த உயிர்கள் அனைத்திற்கும் இனப்பெருக்கம் என்ற ஒன்று இறைவன் படைத்த செயல். மனித சந்ததி இதிலிருந்து தனித்துவம் படைத்தது. ஆரோக்கியமான வாழ்விற்கு தாம்பத்தியமும் அவசியம்.

பொதுவாக கருத்தரிப்பரிதும் வளர்வதும் இருட்டில் தான் என்பார்கள். ஆண் பெண் இருவரும் உடலுறவில் இணைவதும் அநேகமாக இரவு நேரங்களில் தான். வாழ்க்கை துணையை திருப்திபடுத்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உடலுறவு நேரம் குறித்து சந்தேகங்கள் இருப்பதுண்டு.

இந்நிலையில் காலை நேரத்தில் நம் உடல் மிகவும் சுறுசுறுப்பாகவும் ஆற்றல் மிகுந்தும் இருக்கும். இந்த நேரம் தாம்பத்தியத்திற்கு உருவாக்கப்பட்டதாகும்.

இந்நேரத்தில் உடலுறவு கொண்டால் உடலில் ஆக்ஸிடாஸின் அளவு அதிகரிப்பதோடு, நம்மையும், வாழக்கைதுணையையும் பிணைப்பாக வைத்திருப்பதோடு உற்சாகமானதாக இருக்குமாம்.

மேலும் காலை 7.30 மணி தாம்பத்தியத்திற்கு சிறந்த நேரம் என பாலியல் மருத்துவர்கள் கூறுகிறார்களாம்.

79589 total views