சிம்பு மற்றும் ஓவியாவிற்கு பின்னர் வைரலான வீடியோ உள்ளே!

Report
205Shares

தற்பொழுது பிரபலங்கள் வெளியிடும் ஆல்பம் பாடல்கள் டிரெண்டாகி வருகிறது. சிம்பு, ஓவியாவைத் தொடர்ந்து நடிகர் பிரேம்ஜியின் ஆல்பம் வைரலாகி வருகிறது

நடிகர் சிம்பு "லவ் ஆந்தம்" என்ற பெயரில் ஆல்பம் ஒன்றை வெளியிட்டு, அந்த ஆல்பம் மிகவும் பிரபலமானது. இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் ஓவியா நடிகர் சிம்புவுடன் சேர்ந்து ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசாக ’மரண மட்ட’ பாடலை பாடியுள்ளார்.

இந்த பாடலை நடிகர் சிம்பு மற்றும் நடிகை ஓவியாவின் ரசிகர்கள் பட்டாளம் கொண்டாடி வருகின்றனர்.

இதனையடுத்து தற்பொழுது மங்காத்தா பிரேம்ஜி அமரன், இஷான் தேவ் இசையில் "கிழவி ஆந்தம்" என்ற ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். இது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

8026 total views