ஸ்கூட்டர் ஓட்டக்கொடுத்தா பெல்டி அடிக்கிறாங்களே இந்த பொண்ணு.. வைரலாகும் இளம்பெண்ணின் வீடியோ..

Report
15Shares

மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதிலும் இரு சக்கர வாகனம் ஓட்டுவோர் அளவுக்கு அதிகமான வேகத்தில் சென்று மற்றவர்களையும் பயமுத்துகிறார்கள்.

அதுபோல இளம்பெண்களும் இரு சக்கர வாகனங்களை ஓட்டுவது ஆபத்தையும் கொடுக்கிறது. இக்காணொளியில் இளம்பெண் ஒருவர் தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை திருப்ப முயன்றுள்ளார்.

சற்றும் எதிர்பார்க்காமல் வாகனம் அந்த இளம்பெண்ணை மேலே தூக்கி வீசியுள்ளது. இதனால் கீழே விழுந்து அடிபட்டுள்ளது. அதை கண்ட சில இளைஞர்கள் காற்றியுள்ளனர். இந்த காணொளி தற்போது சமுகவலைத்தளத்தில் பரவி வருகிறது.

744 total views