புள்ளத்தாச்சியாக வேடம் போட்டு கணவன் எடுத்த போட்டோ- செம காமெடிப்பு

Report
7Shares

பணம் பத்தும் செய்யும் இது பழமொழி. ஆனா இந்த பணத்துக்காக ஒருவன் புள்ளத்தாச்சியா வேடம் போட்ட கதை உங்களுக்கு தெரியுமா?

அதாவது வெளிநாட்டில் ஒருவரின் மனைவி கர்ப்பமாகியுள்ளார், அவருக்கான போட்டோ ஷுட் எடுக்க கணவன் ஆசைப்பட்டு முன் பணம் எல்லாம் கொடுத்து ஒரு புகைப்பட குழுவை கமிட் செய்துள்ளார்.

ஆனா மனைவி திடீரென கடைசி நேரத்தில் தன்னால் முடியாது என கூறியுள்ளார். உடனே கணவன் கொடுத்த பணம் வீண் போய் விடுமே அப்படினு அவரே புள்ளத்தாச்சியா மாறி போட்டோ ஷுட் எடுத்திருக்காரு.

இங்க பாருங்க அவரோட கோலத்த,