தந்தை பதிவிற்கு சமுகவலைத்தளத்தில் ஓப்பனாக பேசிய மகள்.. கிரிக்கெட் வீரர் செய்த செயல்..

Report
25Shares

இந்திய கிரிக்கெட்டில் தாதா என்று அழைக்கப்படுபவர் தான் சவுரவ் கங்குலி. சமீபத்தில் நடைபெற்ற பிசிசிஐ-யின் தலைவராக பொறுப்பேற்று இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தி வருகிறார். இந்தியா, வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற்ர டெஸ்ட் போட்டியை கைப்பற்றியது.

கடைசி டெஸ்ட் கொல்கத்தாவில் நடைபெற்ற போது கங்குலி புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். அதனை சமுகவலைதளமான அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதை பார்த்த அவரது மகள் சனா கங்குலி தந்தையை கிண்டலடிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவிற்கு சனா கங்குலி ‘நீங்கள் விரும்பாதது என்ன’ என்று கேள்வியாக கேட்டிருந்தார். அதற்கு கங்குலி ’உன்னுடைய கீழ்படியாமை தான்’ என்று கூறியுள்ளார். தன்னை இப்படி கூறியதை அதை உங்களிடம் தான் கற்றுக்கொண்டேன் என்று கூறி தந்தையை கிண்டலடித்துள்ளார்.

இதற்கு ரசிகர்கள் பலர் தந்தை மகளின் கருத்துக்களை ட்ரோல் செய்து வருகிறார்கள்.