மனைவியை பற்றி இணையத்தில் சர்ச்சையாக பேசிய விராட்..

Report
31Shares

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. இவர் தோனிக்கு அடுத்தபடியாக கேப்டன் பதவியை பெற்று அணியின் வெற்றிகளை சாதனையாக்கி வருகிறார். சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

கிரிக்கெட் தவிர்த்த ஓய்வு நேரங்களில் மனைவியுடன் செலவிடும் விரால் வெளியில் சென்று ஜோடியாக மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் விராட்டும் அவரது மனைவி அனுஷ்காவும் நேற்றிரவு திரைப்படம் பார்த்துள்ளனர். இதை புகைப்படம் எடுத்து சமுகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் விராட். அதில் கடந்த இரவு நானும் ஹாட்டியும் படத்தில் என்று பதிவிட்டுள்ளார்.

இப்பதிவு சமுகவலைத்தளத்தில் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. என்ன இருந்தாலும் தன் மனைவியை ஹாட்டி என்று பதிவிடுவதா என்றும் கேள்விகள் கேட்டு வருகிறார்கள்.

1541 total views