தோனியை அசிங்கப்படுத்திய ஸ்ரீகாந்த்... ஜாதவ் செய்த வேலையால தல நிலைமை இப்படி ஆகிடுச்சே!

Report
87Shares

ஐபிஎல் போட்டி தற்போது சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. மும்பை அணி தற்போது 8 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் சிஎஸ்கே அணி 6ஆம் இடத்தில் படுமோசமான நிலையில் உள்ளது.

இதற்கு முழு காரணமாக ரசிகர்களால் சொல்லப்படுவது கெதார் ஜாதவ். கடண்டஹ் ஐபிஎல் போட்டிகளில் படுமோசமான ஆட்டத்தை ஆடிவருகிறார் கெதார்.

அவரைவைத்து எம் எஸ் தோனியையும் கிண்டலும் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்தும் தோனி மற்றும் கெதார் ஜாதவை அசிங்கப்படுத்தி வருகிறார். தோனியையும் கெதாரையும் அப்படி பேசிய வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி பரவி வருகிறது.