தோனியை வீழ்த்திய தமிழன் நடராஜன்!. சச்சின் செய்த கேவளமான செயலால் திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..

Report
10Shares

ஐபிஎல் போட்டி தற்போது ஸ்வரஷ்யமான தருணத்தில் இருந்து வருகிறது. அனைவரும் தல 7 போட்டிகள் அனைத்து அணியினருடனும் விளையாடி விட்டனர். நேற்று சென்னை அணியும் ஹைதராபாத் அணியும் மீண்டும் மோதியது.

எதிர்ப்பார்த்த படியே சென்னை அணி வெற்றியை பிடித்து முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. இப்போட்டிற்கு முன் கிரிக்கெட் வீரர் அஷ்வின் நடராஜனுடன் பேட்டியொன்று கொடுத்திருந்தார். அதில் தோனியின் விக்கெட் எடுப்பது தான் குறிக்கோள் என்று கூறியிருந்தார்.

அதேபோல் நேற்று போட்டியில் ஹைதராபாத் அணியின் வீரரான நடராஜன் தோனியின் விக்கெட்டை எடுத்துள்ளார்.

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் மும்பை அணியின் தலைவருமான சச்சின் டெண்டுல்கர் தோனியின் விக்கெட்டை ரஷித் கானை வைத்து வார்னர் காப்பாற்றுவாரா என்று கருத்துக்கணிப்பு வைத்திருந்தார். அதற்கு தோனியின் ரசிகர்கள் கடுமையான வார்த்தையில் திட்டித்தீர்த்து வருகிறார்கள்.