தர்காவுக்குள் பேய் கோலத்தில் வினோதமாக மாறிய நிர்மலாதேவி.. அதிர்ந்த நீதிபதி

Report
20Shares

கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலா தேவி கடந்த 2018 ஏப்ரல் 16ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

வழக்கு விசாரணையின்போது தாமதமாக நீதிமன்றத்தில் ஆஜரான பேராசிரியை நிர்மலாதேவி நடவடிக்கையில் மாற்றம் காணப்பட்டது. கண்களை மூடிய நிலையில் சம்பந்தம் இல்லாமலும் பேசத் தொடங்கி பைத்தியம் போல் நடந்து கொண்டுள்ளார்.

பின் முடிகளை கைகளால் பிய்த்துப் போட்டு அழுது புலம்பி, வீட்டுக்குள் செல்ல மறுத்து வாசலிலேயே அமர்ந்து தான் பூஜை நடத்த உள்ளதாக கூறி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

சிறைத் தண்டனை, இப்போது சிபிஐ-க்கு வழக்கை மாற்றக் கோரி நடைபெறும் வழக்கு என பல்வேறு நெருக்கடிகள் காரணமாக நிர்மலாதேவிக்கு மன அழுத்தம் ஏற்பட்டு குழப்பத்தில் இருக்கிறார் என பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

1557 total views