கடும் அப்செட்டில் ஓவியா

Report
745Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முலம் மிகவும் பிரபலமான ஓவியா, காஞ்சனா 3 படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் தனக்கு பெரிய ஓபினிங்காக அமையும் என ஓவியா நினைத்திருந்தாராம், ஆனால் முக்கிய கதாநாயகியாக நடிப்பது வேதிகா தானாம்.

இவர் ஏற்கனவே ராகவாவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளதால், இதிலும் முக்கியத்துவம் அளித்து வருகிறாராம்.

இதனால் கடும் அப்செட்டில் இருக்கிறார் ஓவியா.

25483 total views