சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு தடை விதித்த நீதிமன்றம்

Report
36Shares

குடும்பங்களில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் களமாக தனியார் சேனல் ஒன்றில் அறிமுகப்படுத்தப்பட்டது, `சொல்வதெல்லாம் உண்மை' ரியாலிட்டி ஷோ.

ஆரம்பத்திலிருந்தே சர்ச்சைகளும் நிகழ்ச்சியைச் சுற்றி வந்தன. நடுத்தர மக்களை ஏமாற்றி ஷோவுக்குள் இழுத்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில்தான் இன்று நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

விருதுநகரைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவர், நிகழ்ச்சி தனி மனித உரிமையில் தலையிடுவதுபோல் உள்ளதாக மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தொடுத்த வழக்கில் இந்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

1296 total views