வடிவேலு மருமகள் பற்றி அம்பலமான உண்மை!! இவரா இப்படி?

Report
92Shares

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் மெர்சல் படத்தின் மூலம் ரி-என்ட்ரி கொடுத்திருந்தார்.

வடிவேலுவின் மகனுக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது, இதனையடுத்து தற்போது அவருடைய மருமகள் குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

இவருடைய மருமகளின் தந்தை ஒரு சாதாரண மரவேலை செய்யும் கூலி தொழிலாளியாம்.

வடிவேலு தன்னுடைய மகன் மூலமாக ஒரு ஏழை பெண்ணிற்கு வாழ்க்கை அளிக்க வேண்டும் என்பதற்காக மிகவும் ஏழ்மையான பெண்ணை தேடி பிடித்து சாதாரணமாக தனது சொந்த ஊரில் திருமணம் செய்து வைத்தாராம்.

இந்த தகவலை அறிந்த பலரும் வடிவேலுவை பாராட்டி வருகின்றனர்.

4157 total views