தொகுப்பாளினி ரம்யாவின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது!

Report
258Shares

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருப்பவர் ரம்யா. இவர் பல வருடமாக பல நிகழ்ச்சிகளை அந்த தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கிக்கொண்டிருப்பவர்.

இவருக்கு சமீபத்தில் தான் திருமணமாகி விவாகரத்தும் நடந்து முடிந்தது. இவர் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டா பக்கங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவர்.

அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவு செய்து வருவார். அவையும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகும். அவர் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்வார்.

சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் வரும் மறுவார்த்தை பேசாதே.., பாடலுக்கு வித்யாசமாக நடனம் ஆடி அந்த வீடியோவை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அந்த வீடியோ அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகிவருகிறது.

8902 total views