சிவாவுடன் சமந்தா முதல் முறையாக லீக்கான சீமராஜா புகைப்படம் உள்ளே...

Report
632Shares

தமிழ் சினிமாவில் சாதாரண நடிகராக அறிமுகமாகி தன்னுடைய நகைச்சுவை கலந்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் சிவகார்திகேயன். இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

மோகன் ராஜா இயக்கிய வேலைக்காரன் படத்தின் மூலம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார், இதனையடுத்து பொன்ராம் இயக்கத்தில் சீமா ராஜா படத்தில் சமந்தாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கின்றார்.

தற்போது முதல் முறையாக சிவகார்திகேயனும் சமந்தாவும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது, இதனை சிவகார்த்திகேயன் - சமந்தா ரசிகர்கள் ஷேர் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

19781 total views