விஜய் பட பிரபலத்திற்கு பிக் பாஸால் அடித்த அதிஷ்டம்!

Report
179Shares

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கத்தி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து இருந்தவர் ஜார்ஜ் வில்லியம்ஸ்.

இந்த படத்தை இவர் சமீபத்தில் வெளியாகி இருந்த விஷாலின் இரும்புத்திரை படத்திலும் இவர் ஒளிப்பதிவாளராகயாக பணிபுரிந்து இருந்தார்.

இவருக்கு தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியால் ஜாக்பாட் அடித்துள்ளது. ஆம் இவர் தான் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக் பாஸ் சீசன்-2 நிகழ்ச்சிக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இவர் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

7072 total views