பார்த்திபன் சீதாவின் இரண்டாவது மகள் இவ்வளவு அழகா? புகைப்படம் உள்ளே

Report
259Shares

தென்னிந்திய சினிமாவில் 1980-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சீதா. இவருடைய படங்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளன.

இவர் பிரபல நடிகர், இயக்குனரான பார்த்திபனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கீர்த்தனா மற்றும் அபிநயா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

இவர் பிரபல நடிகர், இயக்குனரான பார்த்திபனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கீர்த்தனா மற்றும் அபிநயா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது இவர்களின் இரண்டாவது மகளான அபிநயாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. கல்லூரி படிப்பை முடித்துள்ள இவர் படங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

9344 total views