சன்னிலியோனை கதறி அழவைத்த படம்! என்ன படம் தெரியுமா?

Report
178Shares

பாலிவுட் நடிகை சன்னிலியோன், தற்போது வடிவுடையான் இயக்கி வரும் வீரமாதேவி என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில், தற்போது சன்னிலியோனின் நிஜ வாழ்க்கை கதையை முன்வைத்து அவரது அனுமதியுடன் ஒரு ஆவணப்படம் தயாராகியுள்ளது. இந்த படத்தில் அவரது சிறு வயது சம்பவங்கள் மட்டுமன்றி அவர் எந்தமாதிரியான சூழ்நிலையில் ஆபாச நடிகையானார் என்பது குறித்த விசயங்களும் இடம் பெற்றுள்ளதாம்.

இந்த படத்தை சமீபத்தில் சன்னிலியோனுக்கு திரையிட்டு காண்பித்தார்களாம். அதையடுத்து அந்த படத்தை நினைத்து தான் ஆயிரம் முறை கதறி கதறி அழுததாகவும், தான் செய்த சில விசயங்கள் குறித்து வருத்தப்படுவதாகவும் தனது இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளார் சன்னிலியோன்.

6190 total views