இதுவரை யாரும் பார்க்காத ஸ்ரீதேவியின் படத்தை வெளியிட்ட அவரின் மகள்! ஆச்சிரியத்தில் ரசிகர்கள்

Report
74Shares

கோலிவுட் திரையுலகில் சினிமா பயணத்தை துவங்கி, பாலிவுட் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற நட்சத்திர அந்தஸ்தை பெற்ற நடிகை ஸ்ரீதேவி. இவர் கடந்த மாதம் துபாயில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பாத் டப்பில் மூழ்கி உயிரிழந்தார்.

ஸ்ரீதேவிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், மூத்த மகள் ஜான்வி கபூர் மற்றும் இளைய மகள் குஷி கபூர் ஆவர்.இதில் ஜான்வி கபூர் ஸ்ரீதேவி உயிருடன் இருக்கும்போதே ஒரு படத்தில் நடிக்க கம்மிட்டாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் படம் எடுப்பதற்கு முன்பாகவே ஸ்ரீதேவி இறந்து விட்டார் இருப்பினும் தனது அம்மாவின் ஆசைப்படி ஜான்வி அந்த படத்தில் நடித்து வெளியானது

ஸ்ரீதேவியின் மரணத்தின் பின் ஸ்ரீதேவியின் பிள்ளைகள் பக்கம் பலரது கவனம் திரும்பியுள்ளது. இதனால் அவர்கள் செய்யும் விடயங்கள் குறித்து பலர் கவனித்து வருகின்றனர்.

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி அவ்வப்போது நெகிழ்ச்சியான பல விஷயங்களை செய்து வருகிறார்.ஒருமுறை அவர் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவரின் மொபைல் வால்பேப்பர் போட்டோகிராபர்களின் கமெராவில் சிக்கியது.

தன் சிறு வயதில் ஸ்ரீதேவியுடன் எடுத்த ஒரு புகைப்படத்தை தான் அவர் வால்பேப்பராக வைத்துள்ளார். அது ஸ்ரீதேவியின் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியாக இருந்தது.இந்நிலையில் ஜான்வி சமூக வலைத்தளத்தில் இதுவரை யாருமே பார்த்திராத ஒரு புதிய ஓவியத்தை பகிர்ந்துள்ளார்.அந்த படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

3652 total views