ரக்‌ஷனும் கல்யாணமாம் கல்யாணம் நடிகையும் செய்த சுழிக்க வைக்கும் செயல்

Report
512Shares

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருபவர் ரக்ஷன். இவர் சமீபத்தில் Ready Steady Po என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது கல்யாணமாம் கல்யாணம் சீரியல் குழுவினரும் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் ரக்ஷன் கல்யாணமாம் கல்யாணம் சீரியல் நடிகை ஜீவிதாவுடன் சேர்ந்து ஆட்டம் போட்டார். அப்போது ஜீவிதா ரக்ஷனை இடுப்பில் தூக்கி வைத்து நடனமாடினார்.

இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கொடுமை இது? இதெல்லாம் ஒரு நிகழ்ச்சியா? என கண்டபடி விமர்சனம் செய்து வருகின்றனர்.

21177 total views