என்னது ஜூலி கர்ப்பமா? வெளியான புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்

Report
152Shares

பிக்பாஸ் ஜூலி கர்ப்பமா..? இப்படியொரு தகவல் வெளியானதும் ரசிகர்கள் ஷாக் ஆகி விட்டனர். ஏன் திடீரென இந்த கர்ப்ப தகவல் பரவியது?

ஜல்லிக்கட்டின் மூலம் பிரபலமானவர் ஜூலி. இவர் ஜல்லிக்கட்டில் வீரதமிழச்சி என பெயர் எடுத்தார். அதில் பிரபலமானதால், விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதில் இவருக்கு இருக்கும் நல்ல பெயரை கெடுத்து கொண்டார்.

பின்னர் பிரபல தனியார் தொலைகாட்சியில் குழந்தைகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். தற்பொழுது ஒரு சில பட வாய்ப்புகள் ஜூலியை தேடி வந்துள்ளன. ஹீரோயின் வாய்ப்பு கிடைத்ததும் தனது முதல் படத்திலேயே கர்ப்பமாக இருப்பது போல் நடித்துள்ளார்.

புது முக நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஜூலி கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இது திரைப்படத்தின் புகைப்படம்தான் என ரசிகர்கள் லேட்டாக தான் புரிந்துகொண்டார்கள். பல நடிகைகள் நடிக்க தயங்கும் இந்த கதாபாத்திரத்தை தைரியமாக நடிக்க ஒப்புக்கொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

5834 total views