பிக்பாஸ் சீசன்-2வில் கலந்துகொள்ள போகும் போட்டியாளருக்கு பிக்பாஸ் ஆர்த்தி விடுத்துள்ள எச்சரிக்கை!

Report
234Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் பிக்பாஸ் ஆர்த்தி.இவர் இந்நிகழ்ச்சியின் மூலம் வரவேற்பு வெறுப்பு என இரணடும் சம்பாதித்தவர் இவர்.

இவரிடம் பிக்பாஸ் சீசன்-2வில் கலந்துகொள்ள போகும் போட்டியாளர்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என கேட்டதற்கு அவர் 'பிக்னிக் கிளம்பற மாதிரி ஜாலியா கிளம்புங்க ஆனா வச்சு செய்யவும் காத்திருப்பார்கள்.

எனவே வெளியில வர்றப்ப ஆஹா ஓஹோனு வர்றதுக்கும் வாய்ப்பிருக்கு. கண்ணுல கண்டாலே கல்லை விட்டு எறியறவங்களையும் சந்திக்க நேரிடலாம். என்னைப் பொறுத்தவரை இந்த ரெண்டுக்கும் இடைப்பட்டவளா இருந்தேன். உங்க லக் எப்படின்னு எனக்குத் தெரியாது. ஆல் தி பெஸ்ட்'' என்கிறார்.

9167 total views