ஒட்டுமொத்த பிக்பாஸ் போட்டியாளர்களும் வெறுத்து ஒதுக்கும் நித்யா! ஆறுதல் கூறும் மும்தாஜ்

Report
106Shares

பிக்பாஸ் வீட்டில் இன்று பெண்கள் முதலாளிகளாகவும், ஆண்கள் அவர்கள் உதவியாளர்களாகவும் உள்ளனர். இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில், நித்யாவுக்கு எதிராக சக போட்டியாளர்கள் அணி திரள்வது போல காட்சிகள் வெளியாகியுள்ளன.

தொடர்ந்து மும்தாஜ், நித்யாவுக்கு ஆறுதல் கூறுவது போல வீடியோ முடிவடைகிறது. பாலாஜி-நித்யா இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது போல முன்னதாக வீடியோ வெளியாகியிருந்த நிலையில், தற்போது பிற போட்டியாளர்களும் நித்யாவுக்கு எதிராக இருப்பதால் சண்டை இன்னைக்கு நிச்சயம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4901 total views